Thursday, September 17, 2015

Editplus 3 Download

Click here For download

Click here for Serial


Register with any one of the following names and codes.

Name: RamboJew                                                     
Registration Code: D1E2F96AAD8                                     


or

Name: Webinator                                                   
Registration Code: 30E0B986E18                                     

or

Name: iamnameless                              
Registration Code: 153979F72A0       




Tuesday, April 21, 2009

சன் - வெளிச்சத்துக்கு வந்த நியூஸ்


மை எஸ்குவலை(MySQL) ஒரு பில்லியன் டாலருக்கு கடந்த பிப்ரவரியில் வாங்கியது சன் மைக்கிரோசிஸ்டம். இது பழைய கதை...

ஐ.பி.எம்மை ஓரம்கட்டி சன் மைக்கிரோசிஸ்டத்தை தனதாக்கிக்கொண்டது ஆரக்கல் நிறுவனம்... இதுதான் இன்றைய டாக் ஆப் பிசினஸ். பங்கு ஒன்றுக்கு 9.50 டாலர் என்ற விலையில் வாங்கப்பட்ட அதன் மொத்த மதிப்பு 7 பில்லியன் டாலர் ( சுமார் 35,000 கோடி ரூபாய் ) ஆகும். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்கின் முடிவு விலை என்னவாக இருந்ததோ, அதிலிருந்து 42 சதவீதம் பிரீமியம் வைத்து அதன் பங்குகளை ஆரக்கிள் வாங்கிக் கொள்கிறது.

ஏற்கனவே ஐ.பி.எம்., சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்குகளை பங்கு ஒன்றுக்கு 9.40 டாலர் வரை கொடுத்து வாங்கிக்கொள்வதாக தெரிவித்திருந்தது. இருந்தாலும் அதன் கோரிக்கையை சன் மைக்கிரோசிஸ்டம் நிராகரித்து விட்டது. அதன் பின் ஒரு மாதத்திற்குப்பின் இப்போது பங்குக்கு 9.50 டாலர் என்ற விலையில் ஆரக்கிளுக்கு கொடுக்கு முன் வந்திருக்கிறது.

ஐ பிளெக்ஸ், பீப்பிள் சாப்ட், ஜேடி எட்வர்ட்ஸ, சைபல் சிஸ்டம்ஸ் உடன் சன்னும் சேர்க்கப்பட்டது. ஏதோ நல்ல காலம் பொறந்தா சரிதான்.

Tuesday, April 14, 2009

போரை நிறுத்து:ப.சி. கூட்டத்தில் இளைஞர் முழக்கம்


இலங்கையில் போரை நிறுத்து என ப.சிதம்பரம் பேசிய காரைக்குடி பொதுக்கூட்டத்தில் இளைஞர் ஒருவர் முழக்கம்

இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் நேற்று இரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, கருப்பு சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் கூட்ட மேடைக்கு முன் வந்து யாரும் எதிர்பாராத நேரத்தில், 'இலங்கையில் போரை நிறுத்து" என்று முழக்கமிட்டார்.

உடனே அருகில் இருந்த காவல்துறையினர் அவரை குண்டுக்கட்டாய் தூக்கிக் கொண்டு, காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்று விட்டனர். அந்த இளைஞரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து விவரித்து வருகின்றனர்.

நேற்றே நடந்த இந்த செய்தியை உள்ளுர் தினசரிகளிலோ பிற தொலைக்காட்சிகளிலோ வராதவண்ணம் பார்த்துக் கொள்ளப்பட்டதாய் தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும் டெல்லியை தலைமையிடமாய் கொண்டுள்ள ஆங்கில தொலைக்காட்சிக்கு இச்செய்திப்படம் கிடைத்துள்ளது. காலை செய்தில் இந்த காட்சிகள் சிறப்பாய் இடம் பெறப்போகிறது.

Sunday, April 5, 2009

அஜித்குமார் - சின்னவயசு படம்



Name: Ajith Kumar
DOB: 1 May 1971
Born in: Hyderabad, Andhra Pradesh, India
Partner name: Shalini Kumar
Daughter name: Anuoshka

Friday, April 3, 2009

'தல' பிரச்சனை


நீங்க "வட போச்சே.." ரகமா? அதாங்க, தானா பிரச்சனைய தலையில ஏத்திக்கிர மக்க.. எந்த பிரச்சனையயும் சமாளிக்க உடம்பு ரெம்ப முக்கியம் பாஸு.. 18 ல இருந்து 35 வயசுக்காரங்களுக்கு இந்த 'தல' பிரச்சனை பெர்ர்ர்ரிய பிரச்சனைங்க. முடிக்கு எம்மாத்தரம் செலவு பண்ணுவோம்.. முடி கொட்டும், பொடுகு பிரச்சனைனு அந்த லிஸ்டு கொஞ்சம் பெருசு. ஒண்ணும் பண்ணமுடியாம தலய பிச்சிப்போம்.

இந்த மாதிரி பிரச்சனைகள சமாளிக்க வழி இருக்கு.. இத சுட்டுங்க.